வணக்கம் லண்டன் வேல்ஸ் வாழ் நண்பர்கள் சிலர் கூடித்தாயக வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு உதவும் வகையில் ஓர் charity walk இனை 21/08/21 சனிக்கிழமை நடாத்தி இருந்தார்கள் இதில் சுமார் 20 குடும்பங்களைச்சேர்ந்த 70 இற்கும்மேற்பட்ட பெரியவர் இளையவர்கள் பங்குபற்றி இருந்தனர். இந்நிகழ்வின் இறுதியில் அனைவரும். சேர்நது £3005 (இலங்கை ரூபா 699200.00. நிதிப்பங்களிப்பு செய்திருந்தனர்.