யாப்பு

வன்னி விழிப்புலனற்றோர்‌ சங்கம்‌
பதிவு இல-NP/KN/KV/DS/VSSO/2016/23
தற்காலிக முகவரி-
இல.203,9 வீதி, பொதுச்சந்தை அருகாமை, கிளிநொச்சி, இலங்கை.
தொடர்புகள்‌-
தொலைபேசி இல – 0712122780 / 0212283080.
மின்னஞ்சல்‌- vannivisually@gmail.com
முகநூல்‌- vanni visually handicapped

யாப்பு அமைப்புக்கள்‌

பெயர்‌ / Name

இச்சங்கமானது. தமிழில்‌ வன்னிவிழிப்புலனற்றோர் சங்கம்‌ எனவும்‌ , ஆங்கிலச்சொற்களில்‌ VANNI ASSOCIATION FOR VISUALLY HANDICAPPED எனவும்‌ பெயர்பெறும்‌.

தலைமையகம்‌

  • அதன்‌ தலைமையகம்‌ கிளிநொச்சிமாவட்டத்திலேயே அமைந்திருக்கும்‌.
  • தேவையேற்படின்‌ இச்சங்கத்தின்‌ பணிப்பரப்பு எல்லைக்குட்பட்டபிரதேசமொன்றில்‌ அமையும்‌

கிளைச்செயலகங்கள்‌

  • இச்‌ சங்கத்தின்‌ பணிப்பரப்பு எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில்‌ அமையும்‌

பணிப்பரப்பு எல்லை

  • வடக்கு, கிழக்கு மாகாணங்கள்‌

இலக்கு/ Target

  • வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள யுத்தத்தினால் பார்வையிழந்தவர்களையும்‌ வன்னியில்‌ பிற காரணிகளினால்‌ பார்வையிழந்தவர்களையும்‌ சங்க கட்டமைப்பினுள்‌ ஒருங்கிணைத்தல்‌.

முதன்மை நோக்கம்‌ / Vision

  • பார்வையற்ற சமூகத்தினரும்‌ உலக வாழ்வியல்‌ நீரோட்டத்தில்‌ அனைத்து விடயங்களிலும்‌ இணைநிலைத்தன்மையோடூ பண்புடைய மனிதர்களாக, சுயகெளரவத்தோடு வாழவழிசெய்யும்‌ நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டூ இச்‌ சங்க கட்டமைப்பானது செயற்படும்‌.

பணி / Mission

  • சங்கமாகவும்‌ மனிதஉரிமைகள்‌ காப்பாளர்களுடனும்‌ தேவையேற்படின்‌ ஏனைய துறைசார்‌, துறைசாரா அமைப்புகளோடும்‌ இணைந்து பார்வையற்றவர்களின்‌ மனித உரிமைகளையும்‌, சுயகெளரவத்தையும்‌ பாதுகாத்தல்‌.
  • பார்வையற்றவர்களினதும்‌ அவர்களது பிள்ளைகளினதும்‌ கல்வித்‌ தரத்தை முன்னேற்றுவதற்கு உதவுதல்‌.
  • தகுதியுடையோருக்கு தகைமைகளுக்குஏற்ப அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கு உறுதுணையாக நிற்றல்‌
  • சுயதொழில்களுக்கான பயிற்சிகளை வழங்குவதோடு. அதற்கான வாழ்வாதார உதவித்திட்டங்களையும்‌ பெற்றுக்கொடுத்தல்‌
  • சுயமாக நடமாடும்‌ பயிற்சியளிப்பதோடு துணைக்கருவிகளையும்‌ பெற்றுக்கொடுத்தல்‌
  • பொருளாதார நெருக்கடியினை குறைப்பதற்காக நிவாரணங்கள்‌ வழங்குதல்‌.
  • போக்குவரத்து நெருக்கடியினை குறைப்பதற்காக மிதிவண்டிகள்‌ வழங்குதல்‌.
  • அரச வேலைவாய்ப்பற்ற இரு கண்‌ பார்வையற்றவர்களுக்கு மாதாந்த உதவிக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்தல்‌

05.9 விழிப்புணாவின்றி விடுகளில்‌ முடக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கும்‌ குறித்த பிள்ளைகளை.

பெற்றாரிடம்‌ அறிவுறுத்தி சமுகத்தின்‌ உதவியுடன்‌ வெளியேகொண்டூவந்து அவர்களை

பார்வையற்றோரின்‌ கற்றல்‌, தொழில்‌ செயல்‌ முறைக்குள்‌ ஈடுபடுத்தல்‌.

05.10 பார்வையற்று ஆதரவற்று இருப்போரை ஒன்றிணைத்து தங்ககத்தில்‌ வைத்து பராமரித்தல்‌.

05.11 விடு, கிணறு, மலசலகூடம்‌ அமைப்பதற்கு உதவுதல்‌

05.12 காணியற்றவர்களுக்கு காணியினை பெற்றுக்கொடுக்க முயற்சித்தல்‌

05.13 கூட்டுத்தொழிற்றுறைகளை ஏற்படுத்தி வருமானமீட்டல்‌

05:14 கண்சிகிச்சைகளுக்கு உதவுவதினூடாக பார்வையினை மீளப்பெற்றுக்கொடுப்பதற்குண்டான.
(வழிவகைகளை தேடிக்கொடுத்தல்‌.

05.15 மருத்துவ கொடுப்பனவுகள்‌ வழங்குதல்‌

05.16 மூக்குக்‌ கண்ணாடிகள்‌ வழங்குதல்‌.

05.17 போட்டிகளில்‌ பங்குபற்றவைத்தல்‌.

05.18 கெளரவிப்பு நிகழ்வுகள்‌ நடத்தல்‌.

05.19 மக்களிடத்தில்‌ பார்வையற்றவர்கள்‌ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்‌.

  1. குறிக்கோள்‌/Objective

தொண்டு அடிப்படையில்‌ பார்வையற்றவர்களின்‌ நலன்களுக்காக நேர்வையுடனும்‌,
‘கடமையுணர்வுடனும்‌ வெளிப்படைத்தன்மையுடனும்‌ சேவைசெய்தல்‌

07 அடைவுமட்டம்‌/ 008!

071 குறித்த காலத்தில்‌ சங்கமானது நிரந்தர வைப்புகளை ஏற்படுத்தி அதனூடாக அல்லது
கொடையாளிகள்‌ மூலம்‌ இருபதாயிரம்‌ ரூபாவிற்கு குறைந்த வருமானமுடைய முற்றாக
பார்வையற்ற பயனாளிகள்‌ மாதாந்த உதவிக்கொடூப்பனவினை பெறுவார்கள்‌.

072 கல்வி மருத்துவ நிதியங்களை உருவாக்கி அதனூடாக குறித்த அளவிலான பயனை
பெறக்கூடியதான நிலை ஏற்பட்டிருக்கும்‌

07.3 தொழில்‌ செய்யக்கூடிய அனைத்து பயனாளிகளும்‌ குறித்த காலத்தில்‌ தொழில்த்துறையினை
ஏற்படுத்தியிருப்பர்‌..

074 பார்வையற்ற பயனாளிகள்‌, அவர்களின்‌ பிள்ளைகள்‌ குறைந்தபட்சம்‌ சாதாரண தர
கல்வியறிவினை பெற்றிருப்பார்கள்‌

975 வருமானம்‌ ஈட்டுவதற்காக, தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக வன்னி விழிப்புலனற்றோர்‌.
சங்கம்‌ தனக்கென தொழில்துறைகளை ஏற்படுத்தியிருக்கும்‌.

975 குறித்த காலத்தில்‌ வன்னி விழிப்புலனற்றோர்‌ சங்கமே சதது சொந்த வருமானத்தில்‌ தனது
பயனாளிகளை தாங்கும்‌ சக்தியினை பெற்றிருக்கும்‌.
௭2 குறித்த காலத்தில்‌ ஆதரவற்ற பார்வையற்ற பயனாளிகளை விடுதியில்‌ வைத்து பராமரிக்கும்‌.
நிலையினை ஏற்படுத்தியிருப்பர்‌
முதன்மை நோக்கத்தினை அடையும்‌ பொருட்டு மேற்குறித்த வழிகளை நன்கு செயற்படூத்துவதற்காக
உள்நாட்டு, பன்நாட்டு சமுகத்தின்‌ பெரியோர்கள்‌, கொடையாளிகள்‌, நலன்விரும்பிகள்‌
தொண்டுநிறுவனங்கள்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள்‌ ஆகியோரின்‌ உதவியும்‌
ஒத்துழைப்பும்‌ பெற்றுக்கொள்ளப்படும்‌.
07 பின்பற்றும்‌ கொள்கைவிதிகள்‌
07.1 தமிழர்‌ பண்பாடுகளை பேணும்‌ ஒரு சங்கமாக இது இயங்கும்‌.
07.2 தேவைஏற்படின்‌ மக்கள்‌ நலன்சார்‌. விடயங்களிலும்‌ பங்கேற்கும்‌.
073 பயனாளிகளின்‌ தேவைகளுக்காக வருவாய்‌ ஈட்டும்‌ விடயங்களில்‌ கூட்டுறவு விதிகளையும்‌
பின்பற்றும்‌
௦ இயக்குநர்‌ சபை
081 முதன்மை பொதுச்சபையினரால்‌ தெரிவுசெய்யப்படும்‌ குறைந்தது மூன்று மகளீரை உள்ளடக்கி
ஒன்பது உறுப்பினர்களைக்‌ கொண்ட நிறைவேற்று அதிகாரமுள்ள இயக்குநர்‌ சபை ஒன்றினால்‌
இச்‌ சங்கமானது நிர்வகிக்கப்படும்‌
08.2 தலைவர்‌ செயலாளர்‌ பொருளாளர்‌ ஆகிய மூவரும்‌ உத்தியோகப்பற்றுள்ள
உறுப்பினர்களாகவும்‌. ஏனைய ஆறு. உறுப்பிநர்களும்‌ உத்தியோகப்பற்றற்ற.
உறுப்பினர்களாகக்கொண்டு இயக்குநர்சபை அமையும்‌
௦9 காப்பாளர்‌ சபை
09.1 பல்துறை ஆற்றல்‌ உள்ள ஐந்து உறுப்பினர்களைக்‌ கொண்ட காப்பாளர்‌ சபை ஒன்றினால்‌ இச்‌
சங்கமானது பாதுகாக்கப்படும்‌.

  1. பொதுச்சபை
    வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள போரினால்‌ பார்வை இழப்பு ஏற்பட்டவர்களையும்‌
    வன்னி பெருநிலப்பரப்பில்‌ வாழும்‌ அனைத்து பாதிப்புகளாலும்‌ பார்வையிழந்தவர்களில்‌.
    பதினெட்டு வயதிற்கும்‌ 6 வயதிற்கும்‌ இடைப்பட்ட முற்றாக மற்றும்‌ அறுபது வீதத்திற்கு
    மேற்பட்ட பார்வையினை இழந்த (81, 82 வகுப்பினர்‌)உறுப்பினர்கள்‌ மட்டுமே முதன்மை
    பொதுச்சபை உறுப்பிநர்களாக ‘செயற்படுவார்கள்‌.. ஏனைய பார்வையற்ற,
    பார்வைக்குறைபாடுடையவர்கள்‌. நலன்பெறும்‌. திட்டத்தின்கீழ்‌
    இணைத்துக்கொள்ளப்படுவார்கள்‌. அதேவேளை பார்வையற்ற அரச உத்தியோகத்தர்கள்‌.
    கெளரவ உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்‌.
  2. எதிர்ச்சபை

111 உத்தியோகப்பற்றுள்ள இயக்குநர்சபை உறுப்பிநர்களுக்கு போட்டியிட்டு இரண்டாம்‌ நிலையில்‌:
வருபவர்கள்‌ அல்லது இரண்டாம்‌ நபர்‌ போட்டியிடாத சந்தர்ப்பத்தில்‌ பொதுச்சபையிலிருந்து
பொதுச்சபையினரால்‌ மூவர்‌ தெரிவுசெய்யப்படுவர்‌.

12 உறுப்புரிமை கட்டணம்‌:
121 ஒருவருட உறுப்புரிமை கட்டணமாக ரூபாநூறாக (100) அமையும்‌,
122 ஆயுள்‌ உறுப்புரிமை கட்டணமாக ரூபா எண்ணூறு (900) ஆகும்‌. இது பத்து
வருடங்களுக்கு ஏற்புடயதாகும்‌.
123 நலத்‌ திட்டத்தின்கீழ்‌ இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள்‌ உறுப்புரிமை கட்டணம்‌ அற்றவர்களாவர்‌

  1. இயக்குநர்சபை தெரிவு
  2. இயக்குநர்சபையின்‌ ஆட்சிக்காலம்‌ நிறைவுறும்‌ ஆண்டுப்‌ பொதுக்கட்டத்தில்‌
    பொதுசசபையிலிருந்து இயக்குநர்சபை உறுப்பினர்கள்‌ தெரிவுசெய்யப்படுவர்‌.
    192 முதன்மை பொதுச்சபை உறுப்பினர்‌, நலத்திட்டத்தின்கீழ்‌ இணைத்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர்‌,
    அல்லது முதன்மை பொதுச்சபை உறுப்பினர்‌ ஒருவரின்‌ பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அறுபது
    வயதிற்குட்பட்ட குடும்ப அங்கத்தவர்‌ பொருளாளராக போட்டியிடுவர்‌ அவர்‌ எழுத மற்றும்‌ வாசிக்கக்‌
    கூடியவராக இருத்தல்‌ வேண்டும்‌.
  3. இயக்குநர்சபைக்‌ காலம்‌.
    141 பொதுவாக ஒரு இயக்குநர்சபையின்‌ நிர்வாகக்காலம்‌ இரண்டு வருடங்கள்‌ஆகும்‌.
    142 இயக்குநர்சபைக்‌ காலம்‌ நிறைவுறும்‌ காலமான டிசம்பர்‌ முப்பத்தியோராம்‌ நாள்‌
    பொதுக்கூட்டத்தினை கூட்டவேண்டும்‌. உடனடியாக கூட்டமுடியாத சந்தர்ப்பத்தில்‌.
    மூன்றுமாதகால எல்லைக்குள்‌ பொதுக்கூட்டத்தினை கட்டாயம்‌ கூட்டவேண்டும்‌.
    1. நிதிஆண்டு காலம்‌
      151 ஜனவரி 01ஆம்‌ நாள்‌ தொடக்கம்‌ டிசம்பர்‌ 31ஆம்‌ நாள்வரையாகும்‌.
  4. காப்பாளர்சபை.
    161.இயக்குணர்சபையினால்‌ தீர்மானிக்கப்படும்‌. அரசஅலுவலர்‌ ஒருவரும்‌, சட்டவாளர்‌ ஒருவரும்‌.
    ஆலோசகர்‌ ஒருவரும்‌ இயக்குநர்சபை உறுப்பினர்‌ இருவருமாக. ஐந்துபேர்‌ இடம்பெறுவார்கள்‌.
    16.02.இயக்குநர்சபை தீர்மானத்தில்‌ காப்பாளர்சபை உறுப்பினர்‌ ஒருவர்‌ அவைத்தலைவராக
    செயற்படுவார்‌
  5. காப்பாளர்‌ சபைக்காலம்‌ நான்கு வருடங்களாகும்‌.
  6. வாக்கெடுப்பு
    18.1. பொதுவாக, தெரிவுகளின்‌ போதும்‌ தீர்க்கமுடியாத சிக்கல்களின்‌ போதும்‌ தீர்மானங்கள்‌
    நிறைவேற்றும்‌ போதும்‌ நம்பிக்கையில்லா தீர்மானங்கள்‌. நிறைவேற்றும்‌ பொழுதும்‌ ஒழுக்காற்று
    நடவடிக்கைகளின்‌ பொழுதும்‌ வாக்கெடுப்பு நடாத்தப்படும்‌.
  7. வாக்குரிமை.
    19.1. 10, 12ஆம்‌ இலக்க உறுப்புரைக்கு உட்படுபவர்‌ வாக்குரிமை பெற்றவராவார்‌
  8. வாக்கெடுப்புமுறை,
    20.1. உறுப்பிநர்‌ ஒருவர்‌ தனது ஒரு கையை தலைக்குமேல்‌ உயர்த்துதல்‌, அட்டைமூல வாக்களித்தல்‌,,
    கணினி முறை வாக்களித்தல்‌ போன்ற முறைகளில்‌ தமது வாக்கினை அளிப்பார்‌.
    20.2. பொதுச்சபை உறுப்பிநர்கள்‌ வேண்டும்‌ சந்தர்ப்பத்தில்‌ நடைமுறைச்சாத்தியமுள்ள இரகசிய
    வாக்கெடுப்பு செயற்படுத்தப்படும்‌.
  9. கண்காணிப்பு.
  10. வாக்கெடுப்பின்‌ போது எப்போதும்‌ காணொளி பதிவு அல்லது கண்காணிப்பு கருவிகள்‌ இருத்தல்‌
    வேண்டும்‌.
    21.2. தேவையேற்படின்‌ இயக்குநர்சபை தேர்வின்போது கண்காணிப்பு கருவிகள்‌ ஊடாக சம்பந்தப்பட்ட
    மூன்றாம்‌ தரப்பு ஒழுங்கமைக்கப்பட்ட திரையூடாக நேரடியாக கண்காணிக்க சிறப்பு ஒழுங்கு செய்தல்‌
    வேண்டும்‌.
  11. தீர்மானம்‌ நிறைவேறல்‌.
    221 பொதுவாக: குறைந்தபட்சம்‌. ஒரு. அதிகப்படியான வாக்கினைப்‌ பெறுவதன்மூலம்‌
    குறித்தவிடையங்களில்‌ முடிவு எட்டப்படும்‌.
  1. இயக்குநர்சபையில்‌ தவிர்க்க முடியாத சீந்தர்ப்பத்திலும்‌ சமனா வாக்குகள்‌

அளிக்கப்படும்பட்சத்தில்‌ தலைவர்‌ தமது மேலதிக வாக்கின்‌ செ

ர மேலதிக. வாக்கினை செலுத்துவதன்‌. மூலம்‌
குறித்தவிடையத்தில்‌ தீர்வுஎட்டப்படும்‌, ௪ ்‌
23, நடுவர்கள்‌

231 இயக்குநர்சபை தேர்வின்பொழுது இயக்குநர்சபையினரின்‌ தெரிவில்‌ சமுகசேவை
உத்தியோகத்தர்‌ ,சமூகப்பணிசார்ந்த ,இருவருடன்‌ பொதுச்சபை தீர்மானிக்கும்‌ சமுகப்பெரியார்‌
ஒருவர்‌ இணைந்து நால்வர்‌ நடுவர்களாக செயற்படுவர்‌
24, ஆகக்குறைந்தது பயா
241, பொதுச்சபையில்‌:
241 வருடாந்த பொதுச்சபைக்கூட்டத்திற்கு. மொத்தஅங்கத்தவர்களில்‌.. மூளிறில்‌ஒரு
எண்ணிக்கையினர்‌ அல்லது நாற்பது(40) அங்கத்தவர்கள்‌ சமூகமளிததல்‌ வேண்டும்‌

  1. 2418 விசேட பொதுக்‌ கூட்டத்திற்கு குறைந்தபட்சம்‌ இருபத்தைந்து) போகள்‌ ஈமுகமளித்தல்‌
    வேண்டும்‌.
    19.2 24.2 இயக்குநர்சபையில்‌
    2428 சாதாரண இயக்குநர்சபைக்‌ கூட்டத்தின்போது மூன்றில்‌இரண்டு அல்லது அறுபோ
    சமுகமளித்தல்‌ வேண்டும்‌.
  2. 2425 விசேட இயக்குநர்சபைக்‌ கூட்டத்திற்கு குறைந்தபட்சம்‌ ஐந்து) போ
    சமூகமளித்திருத்தல்‌ வேண்டும்‌.
    19.3 243இயக்குநர்‌ சபை, காப்பாளர்சபை, எதிர்ச்சபை இணைந்த கூட்டத்தில்‌
    2434 இக்கூட்டத்திற்கு குறைந்தது பதினொரு உறுப்பினர்கள்‌ சமூசுமளித்திருத்தல்‌ வேண்டும்‌.
    19.9.& 2430 இக்கூட்டத்திற்கு இயக்குநர்‌ சபை தலைவரே தலைமை வகிப்பார்‌.
    2 கூட்டங்கள்‌
    21 பொதுச்சபைக்கூட்டம்‌.
  3. 21% சாதாரண பொதுக்கூட்டம்‌ ஆண்டுதோறும்‌ இரண்டாம்மாதம்‌ (பெப்ரவரிமாதம்‌),
    வருடாந்த பொதுக்கூட்டம்‌ நடைபெறும்‌, இயக்குநர்‌ சபை உறுப்பினர்கள்‌
    தெரிவிற்கான பொதுக்கூட்டம்‌ டிசம்பர்‌ முப்பத்தியோராம்‌ நாள்‌ நடைபெறும்‌.

॥. ற பொதுச்சபை அங்கத்தவர்களில்‌ குறைந்தபட்சம்‌ இருபத்தைந்து) போ்‌
கையெழுத்திட்டு கோரும்பட்சத்தில்‌

02 25,10௦ இயக்குநர்‌ சபையின்‌ தலைவர்‌, செயலாளர்‌, பொருளாளர்‌ ஆகியோரது
பதவிகளில்‌ வெற்றிடம்‌ ஏற்படும்போது

03 25.1.0 நிதி தொடர்பான சிக்கலான நிலைமை தோன்றும்‌ போது

25.2. இயக்குநர்சபைக்‌ கூட்டம்‌.

  1. 25.2 மாதாந்தம்‌ சாதாரண இயக்குநர்‌ சபை கூட்டம்‌ கூட்டப்படும்‌.
    ॥. 2.2.8 கூட்டம்‌ ஒன்றினைக்‌ கூட்டும்படி செயலாளரிடம்‌ தலைவர்‌ கோரும்பட்சத்தில்‌.
    02 25.2.௦ குறைந்தபட்சம்‌ ஐந்து செயற்குழு உறுப்பினர்கள்‌ கையெழுத்திட்டு கோரும்பட்சத்தில்‌,
    253 இயக்குநர்சபை, காப்பாளர்‌ சபை, எதிர்ச்சபை இணைந்த கூட்டம்‌.
    23% சாதாரணமாக மூன்றுமாதத்திற்கொருமுறை இக்கூட்டமானது கூட்டப்படும்‌
    25:38 தேவையேற்படின்‌ ஒழுக்காற்று நடவடிக்கைகள்‌, நிதியங்கள்‌, நிரந்தரவைப்புகள்‌ தொடர்பான
    தீர்மானங்களுக்காக விசேட கூட்டங்கள்‌ கூட்டப்படும்‌.
  2. கூட்டஅழைப்புக்கள்‌
  3. 281, வருடாந்த பொதுக்கூட்டம்‌
    26.1 பொதுக்கூட்டம்‌ நடைபெறவுள்ள திகதியினைக்‌ குறிப்பிட்டு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய
    கேள்விகள்‌, பிரேரணைகள்‌, ஆலோசனைகள்‌ போன்றவற்றைக்‌ கோரியும்‌ நான்கு வாரங்களுக்கு
    முன்னரே கிடைக்கக்சவடிய வகையில்‌ அங்கத்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படல்‌ வேண்டும்‌.
  1. 261.8 தொலைபேசி மூலமான அழைப்புக்களும்‌ ஏற்புடையதாகும்‌. இது காலவரையறையற்றது;
  2. 262 விசேட பொதுக்கூட்டம்‌
  3. 26.2.& குறைந்தபட்சம்‌: இருபத்தைந்து(25) அங்கத்தவர்கள்‌ கையெழுத்திட்டு வேண்டிக்கொள்ளும்‌.
    பட்சத்தில்‌ பதினைந்து (15) முதல்‌ இருபது (20) நாட்களுக்குள்‌ விசேட பொதுச்சபைக்‌ கூட்டம்‌.
    கூட்டப்படும்‌. இதற்கு பத்துநாட்களுக்கு அல்லது ஒருவாரகாலத்திறகு முன்‌ கிடைக்கக்கூடியதாக,
    அழைப்பிதழ்‌ அனுப்பிவைக்கப்படல்‌ வேண்டும்‌. தொலைபேசி, அழைப்புக்களும்‌ ஏற்புடையதாகும்‌;
  4. 26.28 இயக்குநர்‌ சபையில்‌ ஏற்படும்‌ உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களின்‌ வெற்றிடத்தை:
    நிரப்ப ஒரு மாதகால எல்லைக்குள்‌ விசேட பொதுக்கூட்டம்‌ கூட்டப்படும்‌
    263 இயக்குநர்சபை கூட்ட அழைப்பு
    263.& சாதாரண இயக்குநர்சபைக்‌ கூட்டம்‌ மாதம்‌ ஒருமுறை குறித்த ஒரு நாளில்‌
    நடைபெறும்‌.ஒரு வார காலத்திற்கு முன்‌ அறிவித்தல்‌ அனுப்பப்படல்‌ வேண்டும்‌. தொலைபேசி
    அழைப்புகளும்‌ ஏற்புடையது. இது காலவரையறையற்றது)
    284 விசேட இயக்குநர்சபைக்கூட்டம்‌
    2645 விசேட இயக்குநர்சபைக்‌ கூட்டத்திற்காக மூன்று நாட்களுக்கு முன்னராக அழைப்பு
    வழங்கப்படல வேண்டும்‌. (தொலைபேசி அழைப்புக்களும்‌ ஏற்புடையதாகும்‌)
    255 இயக்குநர்‌ சபை, காப்பாளர்சபை, எதிர்ச்சபை இணைந்த கூட்டம்‌
    255௧ ஐந்து நாட்களுக்கு முன்பே முன்னறிவித்தல்‌ வழங்கப்படல்‌. (வேண்டும்‌. (தொலைபேசி.
    அழைப்புக்களும்‌ ஏற்புடையதாகும்‌)
  5. கடமைகளும்‌ அதிகாரங்களும்‌
    271 பொதுச்சபையின்‌
  6. 27.1 இயக்குநர்‌ சபையினரை தெரிவுசெய்தல்‌
  7. 271.8 நிர்வாகத்தின்‌ நடவடிக்கைகளைக்‌ கண்காணித்தல்‌,
    27.10 இயக்குநர்‌ சபையின்‌ உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களின்‌ வெற்றிடங்களை
    நிரப்புதல்‌,
    271.௦ அவ்வவ்போது இயக்குநர்சபை நியமிக்கும்‌ உபகுழுக்களில்‌ இணைந்து ஒத்துழைப்பு
    வழங்குதல்‌.
    272 இயக்குநர்‌ சபையின்‌ ……..
  8. 27.2 பொதுச்சபையிலும்‌. இயக்குநர்சபையிலும்‌ அங்கத்தவர்கள்‌. மத்தியில்‌ ஏற்படும்‌
    சர்ச்சைகளைத்‌ தீர்த்துவைத்தல்‌.
    ॥. 27.28 உத்தியோகப்பற்றற்ற ஆறு (09 அங்கத்தவாகளிடத்திலும்‌ ஏற்படும்‌
    வெற்றிடங்களை பொதுச்சபையிலிருந்து நிரப்புதல்‌.
  9. 2722 பொருளாளர்‌ பதவி விலகும்‌, பதவி விலக்கப்படும்‌ சந்தர்ப்பங்களில்‌
    தற்காலிக பொருளாளரை நியமித்தல்‌:
  10. 27.20 நலன்புரித்‌ திட்டங்களை அங்கத்தவர்கள்‌ மத்தியில்‌. நடைமுறைப்படுத்துதல்‌.
    14, 27.28 வரவு செலவுத்‌ திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்‌,
  11. 2.27 அவ்வவ்போது உபகுழுக்களை தற்காலிகமாக நியமித்தல்‌.
    போன்ற அதிகாரங்கள்‌ இயக்குநர்‌ சபையில்‌ இருக்கும்‌.

273 காப்பாளர்‌ சபையின்‌ கடமைகளும்‌ அதிகாரங்களும்‌

2732 நிதியங்கள்‌, நிரந்தர வைப்புகளை கண்காணித்தல்‌, , பாதுகாத்தல்‌

274 இயக்குநர்‌ சபை, காப்பாளர்‌ சபை, எதிர்ச்சபை

2744 நிதியங்கள்‌, நிரந்தரவைப்புகள்‌ தொடர்பான தீர்மானங்களை எடுத்தல்‌.

35 ) தலைவரின்‌ கடமைகளும்‌ அதிகாரங்களும்‌
275௯ பொதுக்கூட்டம்‌, இயக்குநர்சபைக்‌ கூட்டம்‌, மறறும்‌ சகல நிகழ்வுகளையும்‌
தலைமைதாங்கி நடாத்துதல்‌.
ட 2.5ியக்குநா சபையினை சரியான பாதையில்‌ நடாத்துதல்‌.
உ 275.0 சங்கத்தின்‌ வளர்ச்சிக்காக தனித்தும்‌ கூட்டாகவும்‌ உழைத்தல்‌…
உட 25 சங்கத்தினை பாதிக்காதவகையில்‌ வெளித்தொடாபுகளைப்‌ பேணுதல்‌
௨ 2௧௨ பொதுச்சபை மற்றும்‌ இயக்குநர்சபை உறுப்பினாகளை சங்கத்தின்‌ பணியில்‌:
ஒன்றிணைத்து ஊக்கூவித்துக்‌ செயற்படுத்தல்‌.
உ 2௧௪ சங்கத்தில ஏற்படும்‌ பிரசசனைகள்‌ கேள்விகள்‌ சர்ச்சைகள்‌ யாவற்றிற்கும்‌
பொறுப்புக்கூறல்‌…
போறை கடமைப்பாடுகளுடன்‌ சாசசைகள்‌ஏற்படும்‌ சகலவிடையங்கள்‌ மீதும்‌ இறுதித்‌ தாமானம்‌
எடுக்கும்‌ அதிகாரம்‌ தலைவருடையதே..

௪2 செயலாளரின்‌ கடமைகளும்‌ அதிகாரங்களும்‌.
௭௧ பொதுச்சபையின்‌, இயக்குதர்சபையின்‌ , தீர்மானங்களுக்கு அமைவாகவும்‌
தலைஷின்‌ பணிப்புரைக்கு அமைவாகவும்‌ சங்கத்தை நிர்வகித்தல்‌
௩ 2750 வருடாந்த கூட்டத்தில்‌ வருட அறிக்கை சமாப்பித்தல்‌..
௩ 275 மாதாந்த இயக்குதர்சபைக்‌ கூட்டஅறிக்கை சமாப்பித்தல்‌..
உ. 27.52 அழைப்புக்கள்‌ அனுப்பதல்‌.
ர. 27.57 சங்கத்தின ஆவணங்களைப்‌ பேணிப்‌ பாதுகாத்தல்‌
ஆகியன செயலாளடின்‌ கடமைகளாகும்‌.
7 பொருளானரின்‌ கடமைகளும்‌ அதிகாரங்களும்‌
௩ 277 சங்கத்தின்‌ நிதிவிடையங்கள்‌ யாவற்றையும்‌ கையாளுதல்‌
உ 2775 சாதாரண இயக்குநர்சபைக்கூட்டத்தில்‌ மாதாந்த கணக்கறிக்கை

சமாபபித்தல்‌
ஈட 277௦ வருடாந்த பொதுக்கூட்டத்தில்‌ இதிஆண்டறிக்கை சமர்ப்பித்தல்‌:
277.௦ -ஹூவுகளை அதிககிதது செலவுகளை மட்டுப்படுத்தி நிதி முகாமைத்துவத்தை:
சசியாக நடாத்துதல்‌.
௩… 2772 ஒங்கி கணக்கினை. கையாளுதல்‌ போன்ற. கடமைகளுடன்‌
எல்லாவகைகளிலும்‌ சங்கத்தின நிதியினை வளர்க்கவும்‌ பேணவும்‌ ஷிசெய்தல்‌.
5 அவைத்தலைவரின்‌. கடமைகளும்‌ அதிகாரங்களும்‌
272 இயக்குநர்‌ சபை, காப்பானர்‌ சபை, எதிர்ச்சபை இணைந்த கூட்டத்தினை.
றது தடததுகள்‌

நீங்கபபெறினும்‌ ம்‌
28.1௦ சங்கத்தின்‌ நிருவாகத்திற்கு: முரணை செயற்பாடுகளில்‌ ஈடுபடுவதாக நிரூபிக்கப்படும்‌

பட ஆம தான்‌ நடையெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில்‌ நாறு பொதுச்சபை உறுப்பினர்களால்‌ |

2818 சமூக ஒழுக்க நெறிகளிலிருந்து தவறி அது சங்கத்தின்‌ நடவடிக்கை பாதிக்கும்‌ என.
கருதும்‌ பட்சத்தில்‌
ட, நிர்வாக மாற்றம்‌ இடம்பெறும்‌ பட்சத்தில்‌ முந்தய நிர்வாகத்தினர்‌ மூன்றுமாத கால:
எல்லைக்குள்‌ அவர்களது நிர்வாகக்‌ காலத்து கணக்கறிக்கையினை கணக்காய்விற்கு
உட்படுத்தி உரியமுறையில்‌ ஒப்படைக்காதவிடத்து உத்தியோக பற்றுள்ளவர்களாக
செயற்பட்ட மூவரும்‌ வாழ்நாள்‌ உறுப்புரிமை இழந்தவராவார்கள்‌.
281.9 நிர்வாக மாற்றம்‌ இடம்பெறும்பொழுது நிலுவையில்‌ காணப்படும்‌ கடன்‌ தொகைக்கு
முந்தைய நிர்வாகத்தின்‌ தலைவர்‌, செயலாளர்‌, பொருளாளர்‌ ஆகியோரே
பொறுப்பாளியாவார்கள்‌.
262 இயக்குநர்சபையில்‌…….
24.2. தொடர்ச்சியான மூன்று சாதாரண கூட்டங்களுக்கு எவ்வித அறிவித்தலுமின்றி
சமூகமளியாதவிடத்து உறுப்பினர்‌ ஒருவர்‌ தாமாகவே இயக்குநர்சபை உறுப்புரிமையினை
இழக்கின்றார்‌.
28.2 செயற்திறன்‌ அற்ற உறுப்பினர்‌ தனது உறுப்புரிமையினை இழப்பார்‌

28.2.0 நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாகவே இடையூறுதருபவர்‌.

28.2.0 ஒரே துறையைச்‌ சார்ந்த வேறொரு நிர்வாகத்தில்‌ அங்கத்துவம்‌ வகிப்பவர்‌.

28.25 இயக்குநர்‌ சபையில்‌ இருக்கும்‌ ஒருவர்‌ தவறான நடவடிக்கைகளில்‌ ஈடுபட்டு

சங்கத்திற்கும்‌ இயக்குநர்‌ சபைக்கும்‌ அபகீர்த்தி ஏற்படுத்தும்‌ பட்சத்தில்‌ ஒருவர்‌ தனது.

உறுப்புரிமைஇழந்தவராவார்‌..
எனினும்‌ மீண்டும்‌ உறுப்புரிமையினைப்‌ பெற்றுக்கொள்ளும்‌ விருப்பமுடையவர்கள்‌ தமது
உறுப்புரிமையினை மறுபரிசீலனை செய்யும்படி மூன்றுமாதத்திற்கொருமுறை நடைபெறும்‌
இயக்குநர்சபை, காப்பாளர்‌ சபை, எதிர்ச்சபை இணைந்த அவையில்‌
விண்ணப்பிக்கும்பட்சத்தில்‌ விண்ணப்பம்‌ பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்‌..

  1. நிதி

291.8 அங்கத்தவச்‌ சந்தாக்கள்‌, நன்கொடையாளர்களின்‌ நன்கொடைகள்‌, தொழில்த்துறை
வருவாய்‌, அதிஸ்டலாப சீட்டுக்கள்‌ விற்பனை மூலமும்‌ சங்கத்தின்‌ நிதி பெறப்படும்‌.

291.8 வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது கணக்காய்வாளரால்‌ குணக்காய்வு செய்யப்பட்ட
விபரமான வருடாந்த கணக்கறிக்கை பொருளாளரால்‌ சமர்ப்பிக்கப்படும்‌.

291.0 தேவைகருதி அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில்‌ ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை
ஏற்படுத்த முடியும்‌.

291.௦ சங்கத்தின்‌ நிதியாவும்‌ வங்கி கணக்கிலே இடப்படும்‌.

291.5 கையிருப்பு பணமாக இருபதாயிரம்‌ ரூபாய்‌ வைத்திருக்கமுடியும்‌’

291 பொதுவாக பொருளாளருடன்‌ தலைவரும்‌, தலைவா்‌ இல்லாத சந்தர்ப்பத்தில்‌
பொருளாளருடன்‌. செயலாளரும்‌ கையொப்பமிடுவதன்‌ மூலம்‌. வங்கிக்கணக்குகள்‌
கையாளப்படும்‌.

291.6) கணக்கொன்றிக்கு நிதிக்‌ கட்டுப்பாட்டாளர்‌ நியமிக்கப்படும்‌ பட்சத்தில்‌.
பொருளாளருடன்‌ நிதிக்‌ கட்டுப்பாட்டாளரும்‌, தலைவரும்‌ தலைவர்‌ இல்லாத
சந்தர்ப்பத்தில்‌ செயலாளரும்‌ கையொப்பமிடூவதன்‌ மூலம்‌ குறித்த வங்கிக்கணக்கானது
கையாளப்படும்‌

  1. நிதியங்கள்‌, நிரந்தர வைப்புகள்‌ போன்றவற்றிற்கு பொருளாளருடன்‌ தலைவர்‌
    அல்லது செயலாளர்‌, காப்பாளர்‌ சபை உறுப்பினர்‌ ஒருவர்‌ கையொப்பமிடுவதன்‌ மூலம்‌.
    கணக்கானது கையாளப்படும்‌.

321 யாப்பு திருத்தம்‌…
பிரேரணைகள்மூலம்‌ யாப்புதிருத்தம்‌ பற்றிக்‌ கோரப்படும்பட்சத்தில்‌. முதன்மை பொதுச்சபையினரை.
கூட்டி பொதுக்கூட்டத்தில்‌ விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு. விடப்படும்‌. வாக்கெடுப்பில்‌
சமூகமளித்திருப்பவர்களில்‌ மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்கினைப்‌ பெற்றால்‌ மாத்திரமே
(யாப்பில்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்படும்‌.

குறிப்பு- யாப்பில்‌ கூறப்பட்ட கூறப்படாத சங்கத்தின்‌ நலனுக்குப்‌ பொருத்தமான ஏனைய
விடையங்களில்‌ முதன்மை பொதுச்சபையே தீர்மானம்‌ மேற்கொள்ளும்‌.

  1. ஆலோசனைக்குழு.
    901 இயக்குநர்‌ சபையின்‌ செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இயங்கக்கூடிய குழு ஒன்றினை
    இயக்குநர்‌ சபை நியமிக்கும்‌.
    இது ஆலோசனைக்குழு எனப்‌ பெயர்பெறும்‌.
    இதில்‌ அதிகபட்சம்‌ மூன்றுபேர்‌ அங்கம்‌ வகிப்பார்கள்‌.
    சமுதாயத்தின்‌ உயர்மட்ட அந்தஸ்தில்‌ உள்ளவர்கள்‌. அரசின்‌ உயர்‌ பதவிகளில்‌
    உள்ளவர்கள்‌, போன்றோர்கள்‌ மத்தியிலிருந்து இவர்கள்‌ தெரிவுசெய்யப்படுவர்‌.
  2. சொத்துரிமை
    சங்கத்தின்‌ அசையும்‌, அசையா சொத்துக்களுக்கும்‌ மற்றும்‌ நிதிகளிற்கும்‌ அறுபது வீதமான
    உரிமையினை முற்றாக பார்வையிழந்தவர்களும்‌ நாற்பதுவீதமான உரிமையினை
    ஏனையவர்களும்‌ கொண்டிருப்பர்‌
  3. யாப்பு

“முற்றும்‌:

| 22.09.2018 ஆம்‌ நாள்‌ நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில்‌ நூறு பொதுச்சபை உறுப்பினர்களால்‌
ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்ட வன்னி விழிப்புலனற்றோர்‌ சங்கத்தினுடைய
நடைமுறையில்‌ உள்ள யாப்பு.

.